தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

நாசமாக்கக் கூடிய ஏழு பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய போது, யாரஸூலல்லாஹ், அந்த ஏழு பாவங்கள் யாவை''? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். 1. அல்லாஹுதஆலாவுக்கு இணைவைத்தல், 2. சூனியம் செய்தல், 3. அநியாயமாகக் கொலை செய்தல், 4. வட்டிப் பொருளைச் சாப்பிடுதல், 5. அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், 6. (தன் உயிரைக் காக்க) போரிலிருந்து படையினரை விட்டுப் புறமுதுகிட்டு ஓடிவிடுதல், 7. பரிசுத்தமான ஈமான் உள்ள-தீயவைகளை அறியாத அப்பாவிப் பெண்கள் மீது விபச்சாரம் புரிந்ததாக அவதூறு கூறுதல்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)



Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢