தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

 நீங்கள் அல்லாஹுதஆலாவின் திருப்பொருத்தத்தை நாடி எதைச் செலவு செய்தாலும், அதனுடைய நன்மை உங்களுக்கு நிச்சயமாகக் கொடுக்கப்படும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் கவளத்திற்கும்'' (உங்களுக்கு நன்மை கிடைக்கும்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢