தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

 எவர் நல்ல முறையில் உளூச் செய்து தொழுகையில் உள்ளத்தை முழுமையாக ஈடுபடுத்தி உறுப்புகளையும் அமைதியாக வைத்து இரண்டு ரக்அத் தொழுவாரோ, அவருக்கு நிச்சயம் சொர்க்கம் கடமையாகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(அபூதாவூத்)

Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢